தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள் (மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்)
- அயலகத் தமிழர் நாள் அல்லது புலம்பெயர்ந்த உலக தமிழர் நாள் : ஜனவரி 12
- சமத்துவ தினம் (பாபா சாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்) : ஏப்ரல் 14
- சுய உதவி குழுக்கள் தினம் (கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்): ஜூன் 3
- தமிழ்நாடு தினம்: ஜூலை 18
- மகாகவி தினம் (பாரதியின் நினைவு நாள்): செப்டம்பர் 11
- சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த நாள்): செப்டம்பர் 17
- தனிப்பெருங்கருணை தினம்( வள்ளலார் பிறந்த நாள்): அக்டோபர் 5
- பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்ட தினம்: அக்டோபர் 7
- மாநில வரையாடுகள் தினம்: அக்டோபர் 7
- எல்லை போராட்ட தியாகிகள் நாள்: நவம்பர் 1
- மாநில உள்ளாட்சி தினம்: நவம்பர் 1
- தியாகத் திருநாள் (வ.உ.சி நினைவு நாள்): நவம்பர் 18
- மாநில சிறுபான்மையினர் உரிமை தினம்: டிசம்பர் 18
- தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடைறும் நாட்கள்: ஜனவரி 26- குடியரசு தினம், மே- 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்- 15 சுதந்திர தினம், அக்டோபர்- 2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள், இனி வரும் காலங்களில், கூடுதலாக மார்ச்- 22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்- 1 உள்ளாட்சிகள் தினம் அன்றும் நடத்தப்படும்.
- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அவை; ஜனவரி 25, ஏப்ரல் 14, செப்டம்பர் 15, டிசம்பர் 10.
- பசுமை தமிழ்நாடு தினம் செப்டம்பர் 24 (2023) போதை பொருள் ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 11(2022)
- உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 23 (2023) ஜனவரி 25 தமிழ்மொழித் தியாகிகள் தினம் (2025 முதல்) ஜூன் 3 செம்மொழி நாள் (2025 முதல்)
- உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19 "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக" கடைபிடிக்கப்படும்.
Zero current affairs / Tnpsc notes/tnpsc gr1 /tnpsc syllabus/tnpsc where to study/tnpsc group 4 test/tnpsc group 4 date/tnpsc group 2/tnusrb si/ tnpsc