ZoyaPatel

அரசியலமைப்பு சரத்து +89 சரத்துகள்

Mumbai
அரசியலமைப்பு சரத்து +89 

72

குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அளிக்கும் அதிகாரம்

161

ஆளுநரின் மன்னிப்பு அளிக்கும் அதிகாரம்

73

மத்திய அரசின் அதிகாரத்தை விரிவுபடுத்துதல்

162

மாநில அரசின் அதிகாரத்தை விரிவு படுத்துதல்

76

அட்டார்னி ஜெனரல்

165

அட்வகேட் ஜெனரல்

79

நாடாளுமன்ற அமைப்பு

168

மாநில சட்டமன்ற அமைப்பு

80

மாநிலங்களவை அமைப்பு

169

மாநிலங்களில் சட்ட மேலவை உருவாக்குதல் மற்றும் ஒழித்தல்

82

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் தொகுதியை சரி செய்தல்

171

மாநில சட்டமன்ற மேலவையின் அமைப்பு

83

நாடாளுமன்றத்தின் காலம்

172

சட்டமன்றத்தின் காலம்

84

பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள்

173

சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்காக தகுதிகள்

86

பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் பேசுவதற்கும் அவரது தகவல்களைத் தெரிவிப்பதற்கான அதிகாரம்

175

சட்டமன்றத்தில் ஆளுநர் பேசுவதற்கும் அவரது தகவல்களை தெரிவிப்பதற்குமான அதிகாரம்

87

பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் சிறப்பு அதிகாரம்

176

சட்டமன்றத்தில் ஆளுநரின் சிறப்பு உரை

74

குடியரசுத் தலைவருக்கு உதவ ஆலோசனை கூறுவதற்கான அமைச்சரவை

163

ஆழ்வருக்கு உதவ ஆலோசனை கூறுவதற்கான அமைச்சரவை

75

மத்திய அமைச்சர்களுக்கான வேறு வகையங்கள்

164

மாநில அமைச்சர்களுக்கான வேறு வகையங்கள்

77

மத்திய அரசாங்கத்தின் பணிகளை ஆற்றும் முறை

166

மாநில அரசாங்கத்தின் அலுவல் நடைமுறை

78

பிரதமர் கடமைகள்

167

முதலமைச்சர் கடமைகள்

81

மக்களவை அமைப்பு

170

சட்டப்பேரவைகளின் அமைப்பு

85

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவு மற்றும் கலைப்பு

174

மாநில சட்டமன்ற அமைப்பு தள்ளி வைத்தல் கலைத்தல்

88

அவைகள் தொடர்பாக அமைச்சர்கள் தலைமை வழக்கறிஞர்களுக்குள்ள உரிமை

177

அவைகள் சம்பந்தமாக அமைச்சர்கள் மற்றும் மாநில தலைமை வழக்கறிஞர்களுக்குள்ள உரிமை

105

நாடாளுமன்ற மற்றும் உறுப்பினர்களின் உரிமைகள்

194

சட்டமன்றம் மற்றும் உறுப்பினர்களின் உரிமைகள்

110

பண மசோதா

199

பண மசோதா முன் முடிவு விளக்கம்

100

அவைகளில் வாக்களிப்பு காலியிடங்களும் குறைவெண்ணும் இருப்பின் அவைகள் செயல்படும் அதிகாரம்(மத்திய)

189

அவைகளில் வாக்களிப்பு காலியிடங்களும் குறைவண்ணும் இருப்பின் அவைகள் செயல்படும் அதிகாரம்(மாநில)

97

மக்களவை மாநிலங்களவை தலைவர் மற்றும் துணைத் தலைவரின் சம்பளம் மற்றும் படிகள்

186

சட்டப்பேரவை சட்ட மேலவை தலைவர் துணைத் தலைவரின் சம்பளம் மற்றும் படிகள்

98

நாடாளுமன்ற செயலகம்

187

சட்டமன்ற செயலகம்

99

பாராளுமன்ற எம்பிக்கள் உறுதிமொழி

188

எம்எல்ஏக்கள் உறுதிமொழி

101

எம் பி களின் பதவி காலியிடம் ஆகுதல்

190

எம்எல்ஏக்களின் பதவி காலியிடம் ஆகுதல்

102

எம் பி களின் தகுதி இழப்பு

191

எம்எல்ஏக்களின் தகுதி இழப்பு

Ahmedabad